நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 13, 2013

திருப்பாவை - 30

ஆண்டாள் அருளிய திருப்பாவை  
திருப்பாசுரம் - 30

செங்கண்  திருமுகத்துச் செல்வத் திருமால்
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்ட வாற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!...

ங்கக்கல்ைக் ைந்ேவர்குக்கு அமம் ந்ிை, கேசை - 

ங்களகான ைப் ொழில், ர்பாடிின் ெல்வச் சிறுமியர்கான -  ிறை நிலு எனம்பி ிருமுகஎழில் ிகும்ன்னியர்கள் ஒன்றாகக் ூடிச் சென்ற  அியார்குடன் அடியாராகின்று, வங்கி விபட்டு,  

ெரும் பை எனும் பிசினைக்  கைக்ொண்டையை - வியை,  

ுவை என்ம்த்ூர்  என்றும் ங்கப்பும் அழிய ஸ்ரீில்லிபத்ில் - பட்டர்பிரானாகிய பெரியாழ்வார் பெற்றெடத்ெரஞ்செல்வம் என அவித்ும்

அழியம் குளிர்ந்ுமான ாமை மர்கால் ொடக்கப் பெற்ற ெரியல் எனும் ால அணிந்ும்  -

ை அரையில் ுயிலும் அரங்கன் அணிந்ு கொள்ள அளித்ுமான
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ாச்சியார் - ூடிக் கொடத் ுடர்க்கொடி 
அருளிய 
ங்கத் ிழ்ப் ாமாலின் ுப்பு பாடல்ையும்  

''அங்கு!... எங்கு ?...'' என்றேடுபர் எவர்க்கும்   '' ங்கு!...  இு!...  இப்பிசு!..." என்றிகும்  ிருப்பாவின் ுப்பிருப்பாசுரங்களையும்,

ுறிக்கோள், ஆர்வம், உள்ளத்ூய்ம எனும் தம் ாமல் சுயநலம் இல்லாமல் ''என் கடன் பணி செய்து கிடப்பதே!..'' எனும் நித்ய கைங்கர்யம் செய்து -  

ஓதுவார் எல்லாரும், திருப்பாவை எனும் பரிசு உரைப்பார் எல்லாரும்.... 

ங்கு இங் என்று காற்றில் அலையும் கார்மேகங்கள் திரண்டு சென்று தங்கும் மலைமுகடு போலத் திகழும் - சங்கு, சக்கர, அபய, வரத - நான்கு திருத்தோள்களைும், 

ாமெனச் ிவந் ண்கள் ிகும் திருமுகத்ினையும்  உடைய -

செல்வத் திருமாின் ிப் பெரங்குணையினல்   

எங்கும் எப்போதும் திரு அருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!...

ஆண்டாள் ிழஆண்டாள்!...
ஞ்சையம்பியினையும் ஆண்டாள்!...
ிழிந் ம் மக்கையும் ஆண்டாள்!...  
 
ஆண்டாள் திருவடிகளே சரணம்!  
அரங்கன் திருவடிகளே சரணம்! 

அடியார்களாகிய உங்கள் திருவடிகளை சேவித்துக் கொள்கிறேன்! 

தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!... 

திருப்பாவைப் பதிவுகளை
அடியேன்  இந்த அளவில் நிறைவு செய்து கொள்கிறேன்!
ஹரி ஓம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..